டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,84,127 ஆக உயர்ந்து 1,64,655 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92,994 பேர் அதிகரித்து மொத்தம் 1,24,84,127 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 514 அதிகரித்து மொத்தம் 1,66,655 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 60,059 பேர் குணமாகி  இதுவரை 1,16,27,122 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 6,87,433 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 49,447 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,53,523 ஆகி உள்ளது  நேற்று 277 பேர் உயிர் இழந்து மொத்தம் 55,656 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 37,821 பேர் குணமடைந்து மொத்தம் 24,95,315 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,01,172 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,541 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,32,432 ஆகி உள்ளது.  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,659 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,660 பேர் குணமடைந்து மொத்தம் 11,00,186 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 27,272 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,373 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,10,602 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,610 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,660 பேர் குணமடைந்து மொத்தம் 9,61,359 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 36,614 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,398 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,05,946 ஆகி உள்ளது.  நேற்று 9 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,234 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 787 பேர் குணமடைந்து மொத்தம் 8,89,295 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,417 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,446 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,96,226 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,764 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,834 பேர் குணமடைந்து மொத்தம் 8,63,295 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,204 பேர் சிகிச்சையில் உள்ளனர்.