இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

டில்லி

கில இந்திய அளவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின் வருமாறு

இந்தியாவில்  நேற்று 10,00.318 சோதனைகள் நடந்துள்ளன.

நேற்று  42,998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு சதவிகிதம் 4.30% ஆகும்.

நேற்று 58,341 பேர் குணம் அடைந்து 510 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறப்பு சதவிகிதம் 0.86% ஆக உள்ளது.

மாநிலங்களில் நேற்று கேரளாவில் 5457, மகாராஷ்டிராவில் 5363 மற்றும் டில்லியில் 4853 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிக அளவில் டில்லியில் 4853 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக பெங்களூருவில் 1874 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் 884, மும்பையில் 801, திருச்சூரில் 730 மற்றும் சென்னையில் 706 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.