யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராேஜந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து நடிக்கும் படம் “காவி ஆவி நடுவுல தேவி” .

மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக ராம் சுந்தர்அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். மேலும் சிவசங்கர் . வேல்சிவா.ரிஷா.சிவகாமி, வாணி. டக்ளாராமு இன்னும் பலர் நடிக்கின்றனர்.

சண்டை பயிற்சியை சூப்பர் சுப்பராயன் . கதையை வி.சி.குகநாதன் , ஒளிப்பதிவை கணேசனும். படத்தொகுப்பை ராஜ் கீர்த்தியும் ஒப்பந்தமாகியுள்ளார் .

பாடல்களை டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் இருவரும் எழுத நடன பயிற்சியை சிவசங்கரும், சிவராக் சங்கரும் கவனித்துள்ளனர்.தயாரிப்பு நிர்வாகத்தை கே.தமிழ்செல்வன், எம்.சரவணனும், மேற்பார்வையை ஜெ.துரையும் கவனித்துள்ளனர்.

இந்த படத்தில் “காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு பதினொரு விதமான கெட்டப்புகளில் நடின்றார் என தகவல் வெளிவந்துள்ளது .