வெளியானது ‘ட்ரிப்’ திரைப்படத்தின் WHAT A LIFE பாடல்….!

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ட்ரிப்.

இயக்குனர் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ட்ரிப்.

இப்படத்தை சாய் ஃபில்ம் ஸ்டூடியோஸ் தயாரித்து வெளியிடுகின்றது. கொரோனா காரணமாக தடைப்பட்டு வரும் படங்களின் பட்டியலில் ட்ரிப் படமும் ஒன்று.

இந்த படத்தில் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். உதயஷங்கர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார்.

இவர்களுடன் நடிகை சுனைனாவும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் What a life பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. கானா பாலா பாடிய இந்த பாடல் வரிகளை மோகன் ராஜன் எழுதியுள்ளார். கார்ட்டூன் ஸ்டைலில் இதன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

You may have missed