ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் 169வது படத்தை கவுதம் மேனன் இயக்கப் போவதாக தகவல் வெளிவந்தது .இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்க்காக எழுதிய “யோஹன் அத்தியாயம் ஒன்று” கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போக உடனே அதில் தான் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார் .

“யோஹன் அத்தியாயம் ஒன்று” விஜய்க்காக பூஜையறை சென்ற படம் .தற்போது ரஜினி இதை டேக் ஆஃப் செய்துள்ளார் .