காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை:
ந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இளைஞர் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.