ஒய்எஸ்ஆர் வாழ்க்கை வரலாறு: வசூலை வாரிக்குவிக்கும் மம்முட்டியின் ‘யாத்ரா’

டிகர் மம்முட்டி நடித்துள்ள யாத் திரைப்படம் வெளியான 3 நாளில் கடும் வசூலையை வாரி குவித்து வருகிறது.

இயக்குனர் மஹி.வி  ராகவ் இயக்கத்தில் மம்மூட்டி, சுஹாசினி மணிரத்னம், ஜெகபதி பாபு நடித்துள்ள மறைந்த ஆந்திர மாநில முதல் அமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழக்கை வரலாற்று திரைப்படம் யாத்ரா.

இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைக்க, தயாரிப்பாளர் விஜய் சில்ல மற்றும் ஷாஷி தேவிரெட்டி இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படம் கடந்த 8ந்தேதி வெளியான நிலையில், கடந்த 3 நாட்களில் வசூலை  குவித்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள82.30 லட்சம் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. குண்டூரில் ரூ. 82.30 லட்சமும், நெல்லூரில், ரூ.28.75 லட்சமும், , கிருஷ்ணாவில் ரூ.40.78 லட்சமும் வசூலித்து சாதனை படைத்துள்ளது.