Tag: அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகுகிறதா?

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா பாஜக? தன்னிச்சையாக தேர்தல் பணிக்குழுவை அறிவித்தார் பா.ஜ.க அண்ணாமலை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க சார்பில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து, தமிழக பா.ஜ.க…