Tag: அப்போலோவில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு.. அப்போலோவில் அனுமதி..!

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 80வயதான திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன்…