Tag: ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

பத்திரிகை டாட் காம்-ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எண்ணித் துணிந்தால் கருமம் துணிந்தபின் எண்ணுதல் இழுக்கு – என்னும் வள்ளுவன் கருத்தை மனதில் வை, வாழ்க்கை உன் வசப்படும்! உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சகோதரத்துவம் பரவட்டும்…