Tag: இரங்கல் தீர்மானம்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2வது நாள் அமர்வு: விஜயகாந்த் உள்பட மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. பேரவை நிகழ்வுகள் தொடங்கியது, சபாநாயகர் அப்பாவு மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார்.…