Tag: தடை

இமாச்சலப்பிரதேசத்தில் பஞ்சு மிட்டாய்க்குத் தடை

சிம்லா தமிழகம், கர்நாடகாவைத் தொடர்ந்து இமாச்சலப்பிரதேச மாநிலத்திலும் பஞ்சு மிட்டாய்க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விற்கப்பட்ட பஞ்சு மிட்டாயை கடந்த மாதம் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ததில்…

வெளிநாட்டு நாய்கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்குத் தடை 

டில்லி மத்திய அரசு வெளிநாட்டு நாய்கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. நாடெங்கும் மூர்க்கத்தனமான சில வெளிநாட்டு நாய்களால் மனித உயிருக்கு ஆபத்து உண்டாவதாகப் புகார்கள்…

திருப்பூரில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை

திருப்பூர் பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருப்பூரில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய என் மண் என்…

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

டில்லி அண்ணாமலை மீது பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த அக்டோபர் மாதம் “பேசு…

குழந்தைகளைத் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் தடை

டில்லி தேர்தலின் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் சார்பில்…

இம்ரான்கான் உதவியாளருக்குத் தேர்தலில் நிற்கத் தடை விதித்த பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இம்ரான்கான் உதவியாளர் முகமது குரேஷி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. வரும் 8 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில்…

பேடிஎம் பணப் பரிவர்த்தனைக்கு ரிசர்வ் வங்கி தடை

டில்லி இந்திய ரிசர்வ் வங்கி பே டி எம் மூலம் புதிய பணப் பரிவத்தனை செய்வதற்குத் தடை விதித்துள்ளது. பேடிஎம் நிறுவனம் பணப்பரிவர்த்தனை செயலி சேவைகளை வழங்கி…

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளுக்குத் தடை : அமைச்சர் அறிவுறுத்தல் 

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக்…

டில்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 15 வரை டிரோன்களுக்கு தடை

டில்லி குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் வரும் பிப்ரவரி 15 வரை டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டில்லியில் குடியரசுதின விழா பிரமாண்டமாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும்…

அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட் கைக்கடியாரங்களுக்கு தடை

வாஷிங்டன் அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட் கைக்கடியாரங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள்து. ஆப்பிள் நிறுவனம் ஜபோன், கணினி உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப சாதனங்களை தயாரிக்த்து வருகிறது. இந்த…