திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரத்தில் தங்க தகடு பதிக்கும் பணி ஒத்திவைப்பு!
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலையம் தங்க கோபுரத்தில் வேயப்பட்டுள்ள தங்கத்தகடுகளை மாற்றும் பணி ஒத்திவைக்கப் பட்டு உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்து…