Tag: துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் துரைமுருகன் இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..

சென்னை: உடல்நலப் பாதிப்பு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் துரைமுருகன் இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.…