இலங்கையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கொழும்பு இலங்கை சபாநாயருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது கடந்த ஜனவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல்…