நாளை முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி
அம்பாசமுத்திரம் நாளை முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன.…