Tag: மாணவிகள்

மாணவிகள் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட பாஜக பெண் பிரமுகர் கைது

திருச்சி பாஜக பெண் பிரமுகர் சவுதாமணி தனது வலைத்தளத்தில் பள்ளி மாணவிகள் மது அருந்தும் வீடியோவை வெளியிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப…