Tag: லாக் டவுன்

2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா

பெங்களூரு: 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவில் நாளை மாலை முதல் 2 வாரங்களுக்கு முழு…

மே 2ம் தேதி ஊரடங்கு விதிக்க உத்தரவிட முடியாது: கேரளா உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

திருவனந்தபுரம்: மே 2ம் தேதி முழு முடக்கம் விதிக்க உத்தரவிட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்…

மக்கள் ஒத்துழைக்காவிட்டால் கர்நாடகாவில் லாக்டவுன்: எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்கள் தங்கள் நலனுக்காக விதிகளை…

சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிருப்தி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், தமிழகஅரசு சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை…

லாக்டவுன் – புதிய வகை கொரோனா: மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிச்சாமி 28ந்தேதி ஆலோசனை

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தொடரப்பட்டு வரும் லாக்டவுன், தளர்வுகள் மற்றும் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி…

புதிய கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: இந்தியாவில் இன்று அவசர ஆலோசனை கூட்டம்…

டெல்லி: இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது தெரிய வந்துள்ள நிலையில், இந்தியாவில் அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,…

சென்னையில் 210 மாணவர்களுக்கு கொரோனா! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: இறுதியாண்டு மாணாக்கர்களுக்காக கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 210 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில்…

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், வேறு எந்தவொரு மாணவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை 6 முதுநிலை…

தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! மீண்டும் உறுதிப்படுத்திய முதல்வர்…

கரூர்: கரூரில் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்;…

16/12/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8,01,161 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 2,20,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…