வார ராசிபலன்: 03.05.2024 முதல் 09.05.2024 வரை! வேதா கோபாலன்
மேஷம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவாங்க. குடும்பத்துல உள்ளவங்க பேச்சால் சந்தோஷம்…