₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!
சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2,109 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வழங்க…