Airlines

விமானங்களின் நடுஇருக்கையில் பயணிகளை அனுமதிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா…

விமானப் பயணத்தின் போது நடு இருக்கையிலும் அமர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

மும்பை: விமான பயணத்தின்போது, நடு இருக்கையிலும் அமர பயணிகளுக்கு அனுமதியளித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விமானத்தின் நடு இருக்கை தொடர்பாக…

விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும்: விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு

டெல்லி: விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும்…

ஆரோக்கிய சேது ஆப்-ஐ கட்டாயமாக்கும் விமான நிறுவனங்கள்….

புதுடெல்லி:  வரும் மே 25-ஆம் தேதி முதல்  விமான பயணத்தை மேற்கொள்ள முன்பதிவு செய்யும் பணிகள்,  கண்டிப்பாக  கொரோனா பாதிப்பை கண்டறிய அரசு அறிமுகம் செய்துள்ள…

ஜூன் முதல் விமான சேவை தொடங்குகிறதா? முன்பதிவை ஆரம்பித்த விமான நிறுவனங்கள்

டெல்லி: ஜூன் மாத பயணத்திற்கான விமான டிக்கெட் முன்பதிவுகளை விமான நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும்…

அரசின் பொருளாதார பேக்கேஜ்ஜால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ஏர்லைன்ஸ், ஹோட்டல் துறைகள் அறிவிப்பு

புதுடெல்லி: அரசின் பொருளாதார பேக்கேஜ்ஜால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ஏர்லைன்ஸ், ஹோட்டல் துறைகள் அறிவித்துள்ளன. கொரோனா வைரஸ் பிரச்னையால் பாதிப்படைந்த இந்திய…

மெட்ரோ ரயில் போக்குவரத்து, விமான சேவைகளுக்கு அனுமதி…? இன்று அறிவிக்கிறது மத்திய அரசு

டெல்லி: 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படும் போது விமான சேவை மற்றும் ரயில்கள் இயக்கத்துக்கு சில தளர்வுகளுடன் அனுமதி தரப்படும்…

விமான போக்குவரத்தைத் தொடங்கத் தயார் என விமான நிறுவனங்கள் தகவல்

புது டெல்லி: போக்குவரத்தைத் தொடங்கத் தயாராக இருப்பதாக கூறி விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.   கொரோனா…

இந்தியா : விமானப் பயணம் தொடங்கும் போது புதிய கட்டுப்பாடுகள்

டில்லி மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் விமானப் பயணம் தொடங்கினால்  இந்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளது….

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவ முன் வந்த விமான நிறுவனங்கள்…

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வெளிநாடுகளில் உள்ளவர்களை இந்தியா அழைத்து வர 14 விமான நிறுவனங்ககள் முன் வந்துள்ளன….

விமான நிறுவனங்களின் நடவடிக்கைகளில் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தலையிட கூடாது: உயர் நீதிமன்றம்

டெல்லி: உரிய ஆவணங்களை பெற்றுள்ள விமான நிறுவனங்களின் நடவடிக்கைகளில் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தலையிட கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

பயணிகளை ஏற்ற மறுக்கும் விமான நிறுவனங்கள் 400 % இழப்பீடு : மத்திய அரசு

டில்லி பயணிகளை எற்ற மறுக்கும் விமான நிறுவனங்கள் பயணிகளுக்குக் கட்டணத்துடன் 400% இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என மத்திய…