Amitshah

நாடெங்கும் கொரோனா பீதி : பீகார் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கிய பாஜக

டில்லி நாடெங்கும் கொரோனா பீதி நிலவும் வேளையில் பாஜக தனது பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை வீடியோ மூலம்…

அமித் ஷா உள்ளிட்ட 503 மக்களவை உறுப்பினர்கள் சொத்து விவரங்கள் அளிக்கவில்லை : அதிர்ச்சி தகவல்

டில்லி அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 503 மக்களவை உறுப்பினர்கள் தங்கள் சொத்து விவரங்களைத் தெரிவிக்கவில்லை என தகவல் அறியும்…

மாணவர்களுக்காக மோடி பேசும் சிறப்பு நிகழ்ச்சி: தொடர் எதிர்ப்புகளால் தேதி மாற்றம்

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரதமர் மோடி பேசும் சிறப்பு நிகழ்ச்சி வரும் 16ம் தேதிக்கு பதிலாக 20ம் தேதி நடைபெறும்…

மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: நெல்லை கண்ணன் கைது

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், தமிழ் இலக்கியவாதியான நெல்லை கண்ணன் கைது…

‘கருணை கொலை’ செய்துவிடுங்கள்: குடியரசு தலைவருக்கு இலங்கைதமிழ் இளைஞர் கோரிக்கை-வீடியோ

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்தில், இலங்கை தமிழ்அகதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், எங்களை ‘கருணை கொலை’ செய்து விடுங்கள் என்று…

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறாவிட்டால் கூட்டணி ஆட்சி கவிழும்: அசாம் கன பரிஷத் எச்சரிக்கை

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறாவிட்டால், பாஜகவுடனான தங்களது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க கூட தயங்கமாட்டோம் என அசாம் கன பரிஷத் கட்சி…

நேற்று காஷ்மீரில் அமைதி திரும்பியதாக அமித்ஷா அறிவிப்பு : இன்று கலவரத்தால் கடை அடைப்பு

ஸ்ரீநகர் நேற்று காஷ்மீரில் அமைதி திரும்பியதாக அமித்ஷா அறிவிப்பு : இன்று கலவரத்தால் கடை அடைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம்…

பொய் கூறுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்: உத்தவ் தாக்கரே கடும் தாக்கு

மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்வராவார் என பால் தாக்கரேவுக்கு தான் சத்தியம் செய்துள்ளதாகவும், அதை நிறைவேற்ற பட்னாவிஸோ,…

அமித்ஷா உடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திடீரென சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில்…

அமித்ஷாவுக்கு கொழுப்புக்கட்டி ஆபரேஷன்! அகமதாபாத் மருத்துவமனை தகவல்

அகமதாபாத்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதுகில் இருந்த கொழுப்புக்கட்டி  வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அகமதாபாத் நகரைச் சேர்ந்த…

தேசிய குடியுரிமை பட்டியல் குறித்து பொறுப்பற்ற தகவல் தரும் அமித்ஷா : காங்கிரஸ் தாக்கு

கவுகாத்தி தேசிய குடியுரிமை பட்டியல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பற்ற தகவல்கள் தெரிவிப்பதாக அகில இந்திய மகளிர் காங்கிரஸ்…

சென்னையில் அமித்ஷாவை சந்தித்த தமிழக முதல்வர்

சென்னை சென்னைக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்  ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார்.   வெங்கையா…