Tag: Anna University

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மேலும் 12ஐ மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மேலும் 12 கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வரும்…

டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: “டான்செட், சீட்டா (TANCET, CEETA) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டிப்பு செய்வதாக அறிவித்து உள்ளது. அதன்படி அதற்கான அவகாசம் பிப்ரவரி 12-ம்…

நேதாஜி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றதில் தவறு இல்லை! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் துணைவேந்தர் வேல்ராஜ்

சென்னை: நேதாஜி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றதில் தவறு இல்லை என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நேதாஜி…

ஆளுநர் நிகழ்வுக்கு வந்தால் மட்டுமே அட்டெண்டன்ஸ் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை ஆளுநர் பங்கேற்ற விழாவுக்கு வந்த மாணவர்களுக்கு மட்டுமே வருகை பதிவு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இன்று சென்னை கிண்டியில் உள்ள…

மழை வெள்ளம்: தென்மாவட்டங்களில் பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை; மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி…

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு புதிய அட்டவணை வெளியீடு

சென்னை இன்று அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக அதி கன மழை பெய்தது.…

வரப்போகும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்குக் கட்டண உயர்வு பொருந்தாது : அமைச்சர் அறிவிப்பு 

விழுப்புரம் அண்ணா பலகலைக்கழகத்தில் அடுத்து வர உள்ள செமஸ்டர் தேர்வுக்கு மட்டும் வழக்கமான கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இன்று அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி…

பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு கட்டணங்களை அடுத்தடுத்து உயர்த்தி வந்த நிலையில், தற்போது, பொறியியல் படிப்புக்கான தேர்வு கட்டணத்தையும் 50 சதவிகிதம்…

ராகிங் செய்யும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ராகிங் செய்யும் மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் கோவையில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் ஒருவர் ராகிங் செய்யப்பட்ட…

காலணி உற்பத்தி மற்றும் சரக்கு மேலாண்மை: இரு தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்தது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: தமிழ்நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் நடப்பாண்டு, காலணி உற்பத்தி (Footware Manufacturing) மற்றும் சரக்கு மேலாண்மை (Logistics Management) ஆகிய இரு தொழிற்கல்வி…