வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழ்நாட்டில் நாளை முதல் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…