bills

விவசாய மசோதாவிற்கு எதிரான விவசாயிகளின் கையெழுத்துடன் கூடிய பத்திரங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க காங்கிரஸ் திட்டம்

புதுடெல்லி: மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிராக ஆதரவை திரட்டுவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் கட்சி,…

நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தனியார் மருத்துவமனைகள் பணம் செலுத்தாததால் நோயாளிகளை பணயக்கைதிகளாக வைத்த கொடுமை

ராஞ்சி: பல தனியார் மருத்துவமனைகளில் பணம் முழுவதுமாக செலுத்தப்படாத காரணத்தால் நோயாளிகள் அல்லது அவர்களின் உடல்களை தர மறுக்கின்றன, இந்த…

விவசாய மசோதாக்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வாய்ப்பில்லை- காங்கிரஸ்

புதுடெல்லி: மத்திய அரசால் கடந்த மாதம் கொண்டுவரப்பட்ட விவசாய சட்ட மசோதாவுக்கு தங்களுடைய எதிர்ப்பை அரசியல் ரீதியாக தெரிவிக்க காங்கிரஸ்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக வழக்கு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சட்டங்களுக்கு…

பாஜக கூட்டணியில் வெளியேறியது சிரோமணி அகாலி தளம்

புதுடெல்லி: மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு எதி்ர்ப்பு தெரிவித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்( என்டிஏ) நெடுங்காலமாக அங்கம்…

8 எம்.பி.,க்கள் இடைநீக்கம்: என்சிபி தலைவர் சரத்பவார் ஒருநாள் உண்ணாவிரதம்

புதுடெல்லி: 8 எம்.பி.,க்கள் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் இன்று மட்டும் உண்ணாவிரதம்…

மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்க நீடிப்பு: ராஜஸ்தான் முதல்வர்

மகாராஷ்டிரா: மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் மேலும் இரண்டு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்….