Tag: case

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் தேர்தல் விளம்பர வழக்கு : நாளை விசாரணை

சென்னை திமுக வெளியிட்டுள்ள தேர்தல் விளம்பரத்துக்கு அனுமதி மறுத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிம்ன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி…

கெஜ்ரிவால் கைதை எதிர்த்த வழக்குத் தீர்ப்பை ஒத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம்

புதுடெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவல் கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. கடந்த 21- ஆம்தேதி. டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்வர்…

தமிழக அரசு வெள்ள நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு

வேலூர் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் கோரி வழக்கு தொடக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம்…

ஜாபர் சாதிக் வழக்கில் சம்மன் : இயக்குநர் அமீரின் ஆடியோ அறிக்கை

சென்னை ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர் ஒரு ஆடியோ அறிக்கை வெளியிட்டுள்ளார். எஉ. 2000 மதிப்புள்ள…

டில்லி உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி வி சி க பானை சின்ன வழக்கு விசாரணை

டில்லி டில்லி உயர்நீதிமன்றத்தில் வரும் 1 ஆம் தேதி அன்று வி சி க பானை சின்னம் கோரி தொடுத்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. விடுதலை சிறுத்தைகள்…

தாமரை சின்ன எதிர்ப்பு வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பாஜகவுக்குத் தாமரை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவனத் தலைவரான ரமேஷ் என்பவர் சென்னை…

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டில்லி தேர்தல் ஆணையர்கள்நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. கடந்த மாதம் தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே…

5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் 5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கேபி…

உச்சநீதிமன்றம் தேஜஸ்வி யாதவ் மீதான வழக்கை ரத்து செய்தது

டில்லி பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் மாநில முன்னாள்…

வரும் 15 ஆம் தேதி  செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு

சென்னை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணையைத் தள்ளி வைக்கக் கோரிய வழக்கில் வரும் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம்…