Tag: central government

“ஒன்றிய அரசு” என மாற்றக் கோரிய மனு தள்ளுபடி! டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மாற்றக் கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை,…

ஏழைகளுக்கான உணவுத் திட்டம் குறைப்பு: மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: ஏழைகளுக்கான உணவுத் திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, உணவு தானியங்களை இலவசமாக வழங்குவது இந்திய மக்களுக்கு அளிக்கும்…

இபிஎஃப்ஓ ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டலில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்! மத்தியஅரசு

சென்னை: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தபால்காரர் மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என அஞ்சல் துறை…

2021-22-ம் நிதியாண்டில் ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடி – ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்! மத்தியஅரசு

டெல்லி: 2021-22-ம் நிதியாண்டில் சேவை ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு…

தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.566.36 கோடி வழங்கப்பட்டுள்ளது! மத்திய அரசு

டெல்லி: தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.566.36 கோடி வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த வாரம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பரிதமர் மோடியை…

வெளிநாடு தப்பிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் ரூ.19 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்! மத்தியஅரசு

டெல்லி: இந்தியாவில் கடன்வாங்கிவிட்டு, வெளிநாடு தப்பிய பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் ரூ.19 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக…

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர குறைந்தபட்ச வயது 6 ஆக உயர்வு… திடீர் அறிவிப்பால் காலியாகும் பள்ளிகள்…

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர குறைந்த பட்ச வயது 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2022-23 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம் பிப். 28…

ஏப்ரல் 1ந்தேதி முதல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு தொகை அதிகரிப்பு! மத்தியஅரசு

டெல்லி: நாடு முழுவதும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு தொகையை மத்திய அரசு திடீரென அதிகரித்து உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி…

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅரசுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

சென்னை: தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுங்கள் என மத்தியஅரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் 22 பேர்…

கொரோனா பணிக்கு பி.எஸ்சி நர்சிங் மாணவர்களை பயன்படுத்தலாம்! மத்தியஅரசு

டெல்லி: கொரோனா பணிக்கு பி.எஸ்சி நர்சிங் 3 மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என்றும், இளநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களையும் பயன்படுத்தலாம்…