Tag: Chief Minister Stalin

டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு வாகன உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

ராணிப்பேட்டை : தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு வாகனங்கள் உற்பத்தியை தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள…

தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க! முதலமைச்சர் பதிவு…

சென்னை: தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாளை முன்னிட்டு…

சென்னையில் தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையம்! அடிக்கல் நாட்டினால் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையம் கிண்டியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை கிண்டியில் ரூ.14.50 கோடி…

6 புதிய சமத்துவபுரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம், 6 புதிய சமத்துவபுரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில்…

எழும்பூர் அருங்காட்சியகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் ….

சென்னை: சென்னை எழும்பூர் அருங்காட்சியாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய…

நாமக்கல் பால்பண்ணை, சென்னை குடிநீர் வாரியம் உள்பட பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: நாமக்கல் பால்பண்ணை, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சியில் முடிவுற்ற பணிகள் உள்பட பல்வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . சென்னை…

கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். சென்னை கலைவாணா் அரங்கத்தில் இன்று நடைபெற்ற…

கலைவாணர் அரங்கத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கலை​வாணர் அரங்க வளாகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள கலை​வாணர் என்​.எஸ்​.கிருஷ்ணன் புதுப்​பிக்​கப்​பட்ட சிலையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று திறந்​து​வைக்​கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நாகர்​கோ​வில் சுடலை​முத்து…

‘என் கனவு-என் எதிர்காலம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

விழுப்புரம்: திண்டிவனத்தில் ‘என் கனவு என் எதிர்காலம்‘ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திரா காந்தி பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார்.…

பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை குழு! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும், சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்றும்…