பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா? நாட்டு மக்களா? முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மேற்காசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்…