corona

16/04/2021 6 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் 8,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அதிகபட்சமாக  சென்னையில் மட்டும்…

பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல் தலைவருமான பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று….!

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும்…

தமிழகத்தில் கொரோனா உச்சம்: இன்று 8,449 பேருக்கு பாதிப்பு 33 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் உச்சம்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,449 பேருக்கு…

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதியானது…!

டெல்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும்…

சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்: காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை காவல்…

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்தி வைப்பு…!

புதுச்சேரி: கொரோனா பரவலின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு…

கொரோனாவில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்…

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படி பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா…

இந்தியாவில் 2வது நாளாக 2லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு… 1185 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் – மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று சுகாதாரச் செயலாளரிடம் மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்….

தமிழகத்திற்கு மேலும் 20 லட்சம் தடுப்பூசி தேவை! தமிழக அரசு அவசர கடிதம்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு மேலும் 20…

உச்சநீதிமன்றம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிப்பு

புதுடெல்லி: உச்சநீதிமன்றம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவி…