Tag: dengue fever

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ‘டெங்கு’! தனியார் மருத்துவமனையில் அனுமதி…

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் ப்ளு காய்ச்சல் அதிக அளவில் பரவி…

அதிகரித்து வரும் டெங்கு, ஃபுளு காய்ச்சல்: பொதுமக்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் பருவ மழைக்கால தொற்று நோய்களான டெங்கு, ஃபுளு காய்ச்சல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முகக் கவசம் அணிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.…

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்! தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் ஆலோசனைக்கு பொது சுகாதாரத்துறை அவசர தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் பருவமழை சீசன் தொடங்கி…

600க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: தமிழ்நாட்டில் தீவிரமடைந்த டெங்கு காய்ச்சல் – மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம்!

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் தீவிரத்துக்கு சிலர் பலியாகி உள்ள நிலையில், இதுவரை 600க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகி…

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி பலி!

தருமபுரி: டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை…

டெங்கு பாதிப்பு? திருவாரூரில் மர்ம காய்ச்சலுக்கு பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், திருவாரூரில் மர்ம காய்ச்சலுக்கு பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு டெங்கு பாதிப்பு இருக்கலாம்…

சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3000 பணியாளர்கள்! ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர்…

டெங்குவைத் தொடர்ந்து சென்னையில் அதிகரிக்கும் ‘மெட்ராஸ் ஐ’! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோய் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மேலும், கண்நோய் பரவலை…