Tag: earthquake

இன்று இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் நில நடுக்கம்

கிழக்கு ஜாவா இன்று ஏற்பட்ட இந்தோனேசியா சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிடர் அளவில் 6.0 ஆகப் பதிவாகி உள்ளது. இன்று காலை 11.22 மணிக்கு இந்தோனேசியாவின் கிழக்கு…

இன்று மதியம் லடாக், மேகாலயாவில் நில நடுக்கம்

லடாக் இன்று மதியம் லடாக் மற்றும் மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 2.37 மணியளவில் மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது…

இன்று இமாச்சலப்பிரதேசத்தில் 3.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

சிம்லா இன்று இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 1.16 மணிக்கு இமாச்சலப்பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.1…

ஜப்பான் ஜன. 1 நிலநடுக்கத்தில் இதுவரை 202 பேர் பலி 120 பேர் மாயம்… உணவு இன்றி கடும் குளிரில் தவிக்கும் மக்கள்…

மத்திய ஜப்பானில் உள்ள இஷிகாவா பிராந்தியத்தின் நோட்டோ தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அந்த பகுதி இதுவரை மீளவில்லை. ஜனவரி 1 ம் தேதி பிற்பகல் ரிக்டர்…

இன்று நள்ளிரவு ஜம்மு காஷ்மீரில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜம்மு இன்று நள்ளிரவில் ஜம்மு காஷ்மீரில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.6…

ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்துக்குள் 2 முறை நிலநடுக்கம்

பைசாபாத் ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களைப் பீதியில் ஆழ்த்தி உள்ளது, நில அதிர்வுக்கான தேசிய மையம் ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில்…

ஜப்பான் நிலநடுக்கத்திற்கு இதுவரை 24 பேர் பலி… பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது…

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய ஜப்பானின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இஷிகாவா அருகே உள்ள வாஜிமா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த…

2024ஐ பீதியுடன் வரவேற்ற ஜப்பான்… சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டபோதும் மக்கள் வீடுகளுக்கு திரும்பவேண்டாம் என்று அறிவுரை… வீடியோ

ஜப்பானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சில இடங்களில் 5 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தது. மத்திய ஜப்பானின் இஷிகாவா,…

இந்திய பெருங்கடலில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்

சென்னை: இந்திய பெருங்கடலில் இன்று முற்பகல் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 10.30 மணி…

இன்று அதிகாலை 3.0 ரிக்டர் அளவில் அரியானாவில் நில நடுக்கம்’

சோனிபத் இன்று அதிகாலை அரியானா மாநிலத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் அரியானாவின் சோனிபத் நகரில் நிலநடுக்கம்…