Tag: election 2026

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினுக்காக ரோடு ஷோ செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஆம்ஆத்மி தலைவரும், முன்னாள் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால்- இன்று ரோடு ஷோ சென்று ஆதரவு திரட்டுகிறார். தமிழக சட்டப்பேரவைத்…

தமிழ்நாட்டில் பொன்னேரி உள்பட 3 தொகுதிகளில் இன்று ராகுல் பிரசாரம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் பொன்னேரி உள்பட 3 தொகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல்…

மக்கள் பிச்சைக்காரர்களா? எந்த இலவசமும் கொடுக்க தேவையில்லை..! சீமான் ஆவேசம்…

சென்னை: மக்களுக்கு எந்த இலவசமும் கொடுக்க தேவையில்லை.. மக்கள் என்ன பிச்சைக்காரர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பிய சீமான் ஆவேசம், தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தாலிக்கு…

பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அன்புமணி….

சென்னை: பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டார். தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு…

விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டி: 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் தவெக தலைவர்….

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும், போட்டியிட உள்ள வேட்பாளர்களின் விவரங்களை விஜய் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் விஜய் இரண்டு…

தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குடிப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டமன்ற…

புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டி! டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு…

சென்னை: பல தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணியில் பயணித்து வந்த புதிய தமிழகம் கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சி…

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் – இன்று தமிழ்நாடு வருகை தருகிறார் பியூஸ் கோயல்…

‘சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக – பாஜக மற்றும் கூட்டணிகட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையொட்டி,…

தமிழக தேர்தல் பணிகளில் 250 கம்பெனி துணை ராணுவப் படை! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக மேலும் 250 கம்பெனி துணை ராணுவப்படையினர் வர உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற…

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 49 கட்சிகள், அமைப்புகள்….

சென்னை: தமிழ்நாட்டில், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய ககூட்டணியில், இதுவரை 49_கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல்…