Former AIADMK MP

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் திடீர் கைது

கோவை: அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி இன்று அதிகாலை காவல்துறையினரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….