Tag: Gabon

விவசாய நிலங்களில் யானைகள் புகுந்தால்… அது உணவுக்காக மட்டுமல்ல; மருந்துக்காகவும் இருக்கலாம்!

மேற்கு ஆப்ரிக்க நாடான கேபானில், இரவு நேரங்களில் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் கோபம் அடைவார்கள். ஆனால்…