நேரடி பணி நியமனத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்! அரசாணை வெளியீடு
சென்னை: டிஆர்பி (ஆசிரியர் தேர்வு வாரியம்) நேரடி பணி நியமனத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் 15 வழங்கி பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்…