Tag: Grandson has no birthright in father’s property inherited from grandfather’s property: Supreme Court

தந்தை பெயரில் பாகப்பிரிவினை செய்யப்பட்ட தாத்தா சொத்தில்… பேரனுக்கு பிறப்புரிமை கிடையாது: உச்சநீதிமன்றம்

தாத்தாவின் சொத்தைப் பாகப்பிரிவினை மூலம் தந்தை பெற்றிருந்தால், அந்தச் சொத்தில் பேரனுக்குப் பிறப்புரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி தந்தைக்குக் கிடைத்த சொத்து…