Hemant Soren

பிரதமர் மோடி ஊரடங்கு பற்றி முதல்வர்களைக் கேட்கவில்லை : ஜார்க்கண்ட் முதல்வர்

ராஞ்சி தேசிய ஊரடங்கு பற்றி பிரதமர் மோடி மாநில முதல்வர்களைக் கேட்கவில்லை என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்….

ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி ஏற்றார்

ராஞ்சி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11ஆம் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். கடந்த…

இன்று ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன்  பதவி ஏற்பு

ராஞ்சி இன்று ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநிலச் சட்டப்பேரவை தேர்தலில்…

29ந்தேதி: ஹேமந்த் சோரன் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: ஜார்கண்ட் மாநிலத்தில், ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், மாநில முதல்வராக ஜேஎம்எம் கட்சித்தலைவர்  ஹேமந்த் சோரன்…

29ந்தேதி பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலினுக்கு, ஹேமந்த் சோரன் அழைப்பு

சென்னை: ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை வீழ்த்தி அரியணையை கைப்பற்றி உள்ள ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி அரசு வரும் 29ந்தேதி…

ஜார்க்கண்டில் கூட்டணி ஆட்சி: காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி..?

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில், ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று, பாஜகவிடம் இருந்து  ஆட்சியை பிடுங்கி…

விரட்டப்பட்டது பாஜக ஆட்சி: ஜார்கண்ட் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில், ஜேஎம்எம் காங்கிரஸ்…