Tag: IMD info

தமிழ்நாட்டில், இன்று தென்மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், இன்று தென்மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துஉள்ளது. இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும்,…

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி …

டெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

சென்​னை, செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம் உள்பட கடற்கரையோர மாவட்டங்களில் இன்று மழை! வானிலை மையம் தகவல்…

சென்னை: சென்​னை, செங்​கல்​பட்டு உள்​ளிட்ட 7 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​பு உள்​ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வங்கக்கடலின் மேல்…

சென்னையில் குளிர்காற்றுடன் மிதமான மழை – 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதிய வேளையில், மிதமான குளிர்காற்றுடன் மழை பெய்தது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த…

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது!

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக இன்றுமுதல் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது! டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், பல மாவட்டங்களில் மிதமான மழை…