Independence Day

சுதந்திரதினத்தன்று கொடியேற்ற மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சித்தலைவி இன்று தேசிய கொடியேற்றினார்…

சென்னை:  ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத்தினத்தன்று தேசிய கொடி ஏற்ற மறுக்கப்பட்ட பட்டியலிட ஊராட்சித் தலைவர், இன்று கலெக்டர் முன்னிலையில் தேசிய…

இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: இந்திய சுதந்திர தினத்திற்கு கமலா ஹாரிஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக…

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற 74வது சுதந்திர தின விழா!

சென்னை:  சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன்மாளிகையில் நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி…

தேசிய அளவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அடையாள அட்டை: சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: தேசிய அளவிலான டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சுதந்திர தின விழாவின் போது டெல்லி செங்கோட்டையில்…

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை

டில்லி சுதந்திர தினத்தை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். இன்று இந்தியாவின் 74 ஆம் சுதந்திர தினம்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

 இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! இந்தியா 74வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும்…

கொரோனா தொற்று சரியான நேரத்தில், சரியான முறையில் கட்டுப்படுத்தப்பட்டது: குடியரசு தலைவர் சுதந்திர தின உரை

டெல்லி: கொரோனா தொற்றானது சரியான நேரத்தில், சரியான முறையில் கட்டுப்படுத்தப்பட்டதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த கூறி உள்ளார். நாடு…

சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வழக்கமாக நடைபெறும், சுதந்திர தின கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு…

மாணவர்கள் இன்றி பள்ளிகளில் சுதந்திர தின நிகழ்ச்சி! தமிழக அரசு

சென்னை: நாடு முழுவதும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலை யில், பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும்…

மெரினா கடற்கரையில் சுதந்திர தின விழா ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்!

சென்னை: நாட்டின் 74வது சுந்திரத்தின விழா வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை யில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி…

சுதந்திர தினம் : விற்பனைக்கு வந்துள்ள மூவர்ண முகக் கவசம் 

நொய்டா நொய்டாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண முகக் கவசம் விற்பனைக்கு வந்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

சென்னை: ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் ரத்து

சென்னை வரும் ஆகஸ்ட் 15 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள சுதந்திர தின நிகழ்ச்சிகள்  அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன….