Tag: instagram

முகநூல்  இன்ஸ்டாகிராம் முடக்கம் : ரு. 25000 கோடி இழப்பு

வாஷிங்டன் நேற்று ஏற்பட்ட முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கத்தால் ரூ.25000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004 இல் அமெரிக்காவை மையமாகக் கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர்…

சுமார் 1 மணி நேரம் முடங்கிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம்  

டில்லி நேற்று இரவு சுமார்1 மணி நேரம் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கி மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. உலகெங்கும் உள்ள மக்கள் சமூக வலைத்தளங்களான முகநூல்…

“உலக கோப்பை ஒரு நாள் போட்டிக்கு டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்யாதீர்” நண்பர்களுக்கு விராட் கோலி அன்புக் கட்டளை…

2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நாளை அகமதாபாத் நகரில் துவங்க உள்ளதை அடுத்து “உலக கோப்பை தொடரைப் பார்க்க டிக்கெட் கேட்டு தயவுசெய்து தொந்தரவு செய்யவேண்டாம்”…

ஜவான் திரைப்படம் நாளை ரிலீசாவதை அடுத்து ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்த கங்கனா ரணாவத்

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் உலகம் முழுக்க நாளை ரிலீசாக உள்ளது. இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் ஷாருக்கானின் ஜவான்…

இன்ஸ்டாகிராமில் பதிவிட ஆபத்தான முறையில் சாகசம் : பைக் பறிமுதல்

லக்னோ ஆபத்தான முறையில் சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடும் இளைஞரின் பைக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காவல்துறையினர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள கவுதம்பள்ளி காவல்துறை சரகத்துக்குட்பட்ட யூ…

வேறு தளத்தில் மாஸ் காட்ட கிளம்பிய தளபதி விஜய்…

நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். புதிதாக துவங்கப்பட்டுள்ள பக்கத்தில் ஹலோ நண்பா, நண்பீஸ் என பதிவிட்டுள்ள விஜய் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தளபதி விஜய் இன்ஸ்டாவில்…

மெட்டா நிறுவனத்தில் இருந்து மேலும் 10000 ஊழியர்கள் பணி நீக்கம்…

கலிபோர்னியா: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட இருந்த 5000…

இனி முகநூல், இன்ஸ்டாவிலும் ‘Blue Tick’ பெற கட்டணம்

புதுடெல்லி: டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக்கிற்கும் புளுடிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ வான மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்…

சமூக வலைத்தளங்களுக்கு ஆதார் எண் கொடுக்க வேண்டாம்! பயனர்களுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை…

சென்னை: சமூக வலைத்தளங்களில் ஆதார் எண் கேட்கப்பட்டால், அதை கொடுக்க வேண்டாம் என மத்திய மின்னணு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஆதார் நிறுவனமான உதய் (UDAI)…