Karnataka congress

வெளி மாநில தொழிலாளர் போக்குவரத்துக் கட்டணம் : கர்நாடக காங்கிரஸ் ரூ.1 கோடி அளிப்பு

பெங்களூரு வெளி மாநிலத தொழிலாளர் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப போக்குவரத்து கட்டணமாக கர்நாடக அரசுக்குக் கர்நாடக காங்கிரஸ் ரூ. 1…

பதவிகள் வரும், போகும்… உங்கள் மனசாட்சிக்கு நேர்மையாக இருங்கள்: டி.கே.சிவகுமார்

பெங்களூரு: பதவிகள் வரும், போகும், ஆனால் நீங்கள் மனசாட்சியுடன் நேர்மையாக இருங்கள் என்று கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே….

கட்சியை அடிமட்டத்தில் இருந்து ஒழுங்குபடுத்த திட்டம்: கர்நாடகா காங். கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் கருத்து

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரசை ஒழுங்குபடுத்தி, மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபட இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே…

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவரானார் டி.கே.சிவகுமார்! தலைமை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக  முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமனம் செய்துள்ளது….

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகிறார் டி.கே.சிவகுமார்?

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள்…

இடைத்தேர்தல் முடிவுகளை ஏற்கிறோம்…! காங். மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் பேட்டி

பெங்களூரு: கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்…

பெங்களூரு : காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் போராட்டம்

பெங்களூரு கர்நாடக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ராஜினாமா செய்த எம் எல் ஏக்களை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். கர்நாடக…

கர்நாடக காங்கிரஸ் எம் எல் ஏ கட்சியில் இருந்து இடை நீக்கம்

பெங்களூரு கர்நாடக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரோஷன் பைக் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்ய ப்பட்டுள்ளார். கர்நாடக மாநில…

கர்நாடக காங்கிரஸில் சித்தராமையாவுக்கு எதிர்ப்பு அதிகரிப்பு

பெங்களூரு மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றதில் இருந்து அக்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. தற்போது…

மீண்டும் ஆபரேஷன் தாமரை? கூட்டணி ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ், ஜேடிஎஸ் தீவிர ஆலோசனை

பெங்களூரு: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கர்நாடக மாநில அரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது….

பெங்களூரு வடக்கு தொகுதி: மீண்டும் காங்கிரசுக்கே திருப்பி அளித்த ஜேடிஎஸ் கட்சி

பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் சூடு பிடித்துள்ள நிலையில், கர்நாடகாவில், ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகள்  கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது….

வேட்பாளர்களை ‘கடன்’ வாங்கும் தேவகவுடா.. கர்நாடகாவில் விநோதம்..

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை நடத்திவரும் தேவகவுடாவுக்கு- இது சோதனைக்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். பேரன் நிகில் நிற்கும்…