koil

இன்று திருக்கார்த்திகை – தீப வழிபாடு

இந்துக்களின் பண்டிகைகளில் விசேஷமானது திருக்கார்த்திகை. இன்றைய நாளில் வீடு முழுவதும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது விசேஷம். தமிழ்நாட்டில் தமிழர்கள்…

சிவபெருமானின் மூத்த மகன், வீரபத்திரர் வரலாறு!

சிவபெருமானின் மூத்த மகன் வீரபத்திரர் உலகில் மிக உயர்ந்த செல்வம் வீரமேயாகும் . வீரத்தால் அடைய முடியாத பொருளில்லை ….

திருப்பதி பிரமோற்சவம்: அக்டோபர் 3ந்தேதி தொடக்கம்!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 3–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9 நாட்கள் இந்த விழா…

வாழ்வை வளமாக்கும் லட்சுமி குபேர மந்திரங்கள்!

லட்சுமி குபேர மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வு வளமாகும் என்பது ஐதிகம். இந்த மந்திரத்தை தினமும் சொல்லாம் அல்லது…

கட்டிடக்கலையின் அதிசயம்! சிதம்பர ரகசியம்!!

சிதம்பர ரகசியம் நாம் பொதுவாக பேசும்போது, ஏதாவது முக்கியமான விசயம் சொல்ல வேண்டும்  என்றால் பக்கத்தில் இருப்பவர்  அருகில் சென்று…

நாளை: கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

       மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி…

திருச்செந்தூர்: ஆவணி திருவிழா கொடியேறியது! ஆகஸ்டு 31ல் தேரோட்டம்!!

திருச்செந்தூர் அருபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி…

 16 வகை லட்சுமிகள் நம் வீட்டிற்கு வரவேண்டும் – அருள் தரவேண்டும்!

ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்….