Random image

letter

எரிபொருள் விலை உயர்வு : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

டில்லி எரிபொருள் விலை கடும் உச்சத்தை எட்டி வருவதால் அவற்றை கட்டுப்படுத்தக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர்…

திருப்பூர் சிறு குறுந் தொழில்கள் குறித்து மத்திய அரசுக்கு ராகுல் கடிதம்

டில்லி திருப்பூர் பகுதியில் உள்ள சிறு, குறுந் தொழில்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தி மத்திய அமைச்சர் ஸ்மிருதி…

சசிகலாவுக்கு அடுத்த சோதனை : சொத்து விவரங்கள் கேட்டு அமலாக்கத்துறை கடிதம்

சென்னை சசிகலாவிடம் சொத்து மற்றும் வருமான வரி விவரங்கள் கேட்டு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது, வருமானத்துக்கு மீறி சொத்து…

இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நன்றி

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது. பிசிசிஐ நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து…

மன்னித்து விடு மித்ரா : தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உருக்கம்

கோவில்பட்டி கோவில்பட்டி அருகே பயிர்கள் பாழானதால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட  நிகழ்வு பலர் மனதை உருக்கி உள்ளது….

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிப்பதில் உள்ள தடங்கல்களை உடனே நீக்க வேண்டும் – டி ஆர் பாலு

சென்னை: “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிப்பதில் உள்ள தடங்கல்களை உடனே நீக்க வேண்டும்” என்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர்…

அண்ணா பல்கலைக்கழகத்தால் நிதி திரட்ட முடியாது : மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நிதி திரட்ட முடியாததால் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி…

விரைவில் காங்கிரஸ் மத்திய தேர்தல் அங்கீகாரத்  தலைவரின் ஆலோசனைக் கூட்டம்

டில்லி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் அங்கீகாரத் தலைவர் விரைவில் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளார். அகில இந்திய…

கோவாவில் வழிபாட்டு தலங்கள் திறக்க கவர்னர் ஏன் கடிதம் எழுதவில்லை?: காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதிய கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி, கோவா மாநிலத்திற்கும்…

எடப்பாடி பழனிசாமிக்கு இந்தி மொழியில் ஆறுதல் கடிதம்: மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு வைகோ கண்டனம்

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு இந்தி மொழியில் ஆறுதல் கடிதம் எழுதிய மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க….

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக வழக்கு

ஆந்திரா: ஆந்திர முதலமைச்சர் ஓ எஸ் ஜெகன் மோகன் ரெட்டி நீதிமன்ற மூத்த நீதிபதிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்ததால்,…

அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி- தமிழக அரசு

சென்னை: அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது….

You may have missed