சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட கடற்கரையோர மாவட்டங்களில் இன்று மழை! வானிலை மையம் தகவல்…
சென்னை: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வங்கக்கடலின் மேல்…