Tag: Municipal Administration

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை: 451 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 451 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி…