புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: பாஜக தலைவர் முருகன்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்….