Tag: NDA meeting

தேசிய ஜனநாயக கூட்டணியியில் தொகுதி பங்கீடு குழப்பம்! டெல்லி பறந்தார் எடப்பாடி பழனிச்சாமி…

மதுரை: மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபற்றி ஏற்பட்ட நிலையில், இன்று…

திமுக ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல்! என்டிஏ கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

சென்னை: திமுக ஆட்சிக்கு முடிவுகட்டும் இது என மதுர்ந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில், பாஜக உள்பட…

தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் பாக்கி! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி…

சென்னை: தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? என பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில்,…

“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது”! பிரதமர் மோடி

சென்னை: ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது. இதை தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என பிரதமர் மோடி இன்று என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதை முன்னிட்டு…

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – எஸ்​பிஜி குழு​வினர் ஆய்வு – சில பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

சென்னை: ஜனவரி 23ந்தேதி சென்னையை அடுத்த மது​ராந்​தகம் பகுதியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்க இருப்​ப​தால், டெல்​லியி​லிருந்து வந்த…