Tag: new app

நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறையில் புதிய மென்பொருள் செயலி! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறையில் புதிய மென்பொருள் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான…