நாளை நடைபெறுகிறது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வுடன் இணையும் விழா விழா!
மதுரை: திமுகவில் ஓபிஎஸ் இணைந்ததைத்தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வுடன் இணையும் விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழா மதுரையில் நடைபெற உள்ளது. அதிமுகவைச்…